மரணபரியந்தம் உண்மையாயிரு
ஜீவகிரீடம் நன்மையாய்பெறு
மரித்துயிர்த்தெழுந்தவர் உன்னை மறவார்
சரித்திர நாயகன் வேகம் வருவார்
1.
சோதிக்கப் பிசாசு முயன்றிடுவான்
நிமிர்ந்து நின்று ஜெயங்கொண்டிரு
நீ படப்போகும் பாடுகளில்
சாகும் பரியந்தம் உண்மையாயிரு – மரணபரியந்தம்
2.
உபத்திரவம் உனக்கு உலகிலுண்டு
அபத்தம் பேசாதே அறியாமையால்
சிரச்சேதம் கூட சிலரால் வரும்
மரணபரியந்தம் உண்மையாயிரு – மரணபரியந்தம்
3.
பசி, நிர்வாணம் நாசங்களோ
பட்டயம், துன்பம், வியாகுலமோ
வேறெதும் வந்தாலும் இயேசுவிலே
மரணபரியந்தம் உண்மையாயிரு – மரணபரியந்தம்
maranapariyanthdham unmaiyayiru
jeevakiretam nanmaiyayperu
marithuyirththezhunthdhavar unnai maravar
chariththira nayakan vekam varuvar
1.
sothikkab pisasu muyanriduvan
nimirnththu ninru jayangkondiru
na patappokum padukalil
sakum pariyanthdham unmaiyayitru – maranapariyanthdham
2.
upaththiravam unakku ulakilundu
apathdham besathe ariyamaiyal
sirassedham kuta silaral varum
maranapariyanthdham unmaiyayiru – maranapariyanthdham
3.
pasi, nirvanam nachangkaleா
padtayam, thunpam, viyakulameா
verethum vanththalum iyesuvile
maranapariyanthdham unmaiyayiru – maranapariyanthdham